Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு கடன்



வ.எண்

கடன் களின் வகைகள்

தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள்

தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு

திருப்பி செலுத்தும் காலம்

மான்ய விபரம்

வட்டி விகிதம் வங்கி அளவில்

வட்டி விகிதம் சங்க அளவில்

1

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு

கிராம நிர்வாக அலுவலரின் சிட்டா அடங்கல் ஆஸ்தி பொறுப்பு ஸ்டேட்மென்ட்

வெள்ளாடு ரூ 50000 - 1 யூனிட் செம்மறி ஆடு ரூ 50000 - 1 யூனிட்

3 வருட சம தவணை

SC-ST உறுப்பினர்களுக்கு 33.33% உண்டு. மற்றவர்களுக்கு 25% மான்யம் (பின் மான்யம்) தற்போது இல்லை

9.35%

11.35%