Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    நகைக் கடன் பேரில் பயிர் கடன் ( விவசாய - நகை கடன்)



வ.எண்

கடன் களின் வகைகள்

தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள்

தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு

திருப்பி செலுத்தும் காலம்

மான்ய விபரம்

வட்டி விகிதம் வங்கி அளவில்
சங்க அளவில்

1

நகை கடன் பேரில் பயிர்கடன் ( விவசாய நகைக்கடன்)

1. நில உடமை ஆவணங்கள் / சிட்டா மற்றும் அடங்கல் நகல் / கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று 2. ஒரு விவசாயிக்கு சொந்தமான பயிர்கடன் பெற்ற நிலத்திற்கு மீண்டும் இத்திட்டத்தில் கடன் பெற இயலாது

ரூ3,00,000/- (நில உடமைக்கு தக்கவாறு) தனிநபர் உச்ச கடன் அளவுக்கு சாதாரண பயிர்கடன் + விவசாய நகை கடன் இரண்டும் சேர்த்து கணக்கிடப்படும்.

சாகுபடி செய்யும் பயிருக்கு தக்கவாறு மாறுபடும்

பயிர்கடன் கெடு தேதிக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை

வங்கி அளவில் 5.20%

உறுப்பினர்களுக்கு 7%



    நகைக் கடனுக்கான வட்டி விகிதம்



வ.எண்

கடன் களின் வகைகள்

கடன் தொகை

வட்டி விகிதம்

1

Bullet Jewel loan

Upto 2.00 lakhs

10.00%

2

Non Bullet Jewel loan

Above 2.00 lakhs

10.50%