Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    நீர் பாசனம் கடன்



வ.எண்

கடன் களின் வகைகள்

தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள்

தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு

திருப்பி செலுத்தும் காலம்

மான்ய விபரம்

வட்டி விகிதம் வங்கி அளவில்

வட்டி விகிதம் சங்க அளவில்

1

நீர் பாசனம்

சிட்டா அடங்கல் FMB சொத்து மதிப்பு சான்று தோட்டக்கலை துறை பரிந்திரை கடிதம் (மான்யத்துடன்) மான்ய கடன் 50%

ரூ.1,00,000 (நபர் ஜாமீன் பேரில்) அதற்கு மேல் அடமானம் மூல ஆவண ஒப்படைப்பு முறையில் ரூ1,00,000 க்கு மேல்

3 வருட கெடு

பிற்படுத்தப் பட்டோருக்கு மட்டும் 50% (பின் பயன் மான்யம்)

9.35%

11.35%