Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    தனிநபர் கடன்



Amount கடன் தொகை

Rate of Interest வட்டி விகிதம்

Duration திரும்ப செலுத்தும் காலம்

7.00 lacs

11%

60 months





    கடன் கோருபவரிடம் பெற வேண்டிய ஆவணங்கள்



வரிசை எண்

விபரம்

1

புகைப்படத்துடன் கூடிய கடன் விண்ணப்பம்

2

விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரர்கள் ஆகியோரின் அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று

3

விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரர்கள் ஆகியோரின் பிடித்த விவரங்கள் அடங்கிய சம்பள சான்றிதழ்கள்

4

விண்ணப்பதாரர் தான் மாறுதலுக்குட்படாத பணியிடத்தில் பணிபுரிவதற்கான சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரால் மேலொப்பமிடப்பட்ட தன்னிலை உறுதி மொழிக் கடிதம்.

5

கடன்தாரரும், பிணையதார்களும் சேர்ந்து எழுதிக்கொடுக்கும் கடன் உறுதி ஆவணம் (Pronote)

6

கிளை மேலாளரின் பரிந்துரைக் கடிதம்

7

பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் NOC பெற்று இணைக்க வேண்டும்.