Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    டிராக்டர் கடன்



வ.எண்

கடன் களின் வகைகள்

தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள்

தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு

திருப்பி செலுத்தும் காலம்

மான்ய விபரம்

வட்டி விகிதம் வங்கி அளவில்

வட்டி விகிதம் சங்க அளவில்

1

டிராக்டர் கடன்

8 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் (அ) 5 ஏக்கர் நிலம் இருந்தால் அதில் 3 ஏக்கர் பதிவு கரும்பு பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கொட்டேஷன் மதிப்பு 85%கடன் அனுமதிக்கப்படும்

5 வருடம்

இல்லை

9.35%

11.35%