Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    டயர் வண்டி மற்றும் வண்டி மாடு கடன்



வ.எண்

கடன் களின் வகைகள்

தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள்

தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு

திருப்பி செலுத்தும் காலம்

மான்ய விபரம்

வட்டி விகிதம் வங்கி அளவில்

வட்டி விகிதம் சங்க அளவில்

1

டயர் வண்டி மற்றும் வண்டி மாடு

1 ஏக்கர் நிலம், சிட்டா அடங்கல் கிராம நிர்வாக அலுவலரிடம்

அடமான கடன் டயர் வண்டி ரூ20,000 வண்டிமாடு ரூ 80000 ஒரு மாடு ரூ40000 கூடுதல் ரூ 140000

3 வருட சம தவணை

இல்லை

9.35%

11.35%