புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- AUTOMATIC TELLER MACHINE
On most modern ATMs, the customer is identified by inserting a plastic ATM card with a magnetic stripe or a plastic smart card with a chip that contains a unique card number and some security information such as an expiration date or CVVC (CVV). Authentication is provided by the customer entering a personal identification number (PIN) which must match the PIN stored in the chip on the card (if the card is so equipped) or in the issuing financial institution's database.
Using an ATM, customers can access their bank deposit or credit accounts in order to make a variety of transactions such as cash withdrawals, check balances, or credit mobile phones. If the currency being withdrawn from the ATM is different from that in which the bank account is denominated the money will be converted at an official exchange rate. Thus, ATMs often provide the best possible exchange rates for foreign travellers, and are widely used for this purpose.
வங்கி கிளைகளில் MICRO ATM (மைக்ரோ ஏ டி எம்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் (ஏ இ பி எஸ்) பணப் பரிவர்த்தனை வசதி உள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்தி அனைத்து வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் எடுக்கலால் பணம் செலுத்தலாம் மற்றும் நமது வங்கி கணக்கிலிருந்து இதர வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி உள்ளது மேலும் டெபிட் கார்டு மூலமும் மைக்ரோ ஏடிஎம் மூலமும் பணம் பெறமுடியும்.
வங்கி மூலம் நடமாடும் (ஏடிஎம்) ATM வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நமது வங்கியின் சார்பாக 9 தானியங்கி பண பட்டுவாடா இயந்திரம் செயல்பாட்டில் உள்ளது.
1. தலைமை அலுவலகம், கீழராஜவீதி ( பிருந்தாவனம் பஸ் ஸ்டாப்) புதுக்கோட்டை
2. நகரக்கிளை, மார்த்தாண்டபுரம், புதுக்கோட்டை
3. கறம்பக்குடி கிளை , காந்தி ரோடு கறம்பக்குடி
4. ஆலங்குடி கிளை காந்தி ரோடு ஆலங்குடி
5. அறந்தாங்கி கிளை, பாரதிதாசன் வீதி அறந்தாங்கி
6. இலுப்பூர் கிளை, சிவன் கோவில் வீதி, இலுப்பூர்
7. அரிமளம் கிளை சிவன் கோவில் வீதி அரிமளம்
8. விராலிமலை வடக்கு ரத வீதி விராலிமலை
9. தலைமை அலுவலகம் ( மொபல் ஏடிஎம்) நடமாடும் ஏடிஎம் வாகனம்