Pudukkottai District Central Cooperative Bank Ltd.,

GST No: 33AAATT0623Q1ZD


1.

சிறப்பம்சங்கள் - SPECIAL FEATURES

1. அனைத்து வங்கி ATM களிலும் பயன்படுத்தும் வகையில்ATM கார்டு வசதி

2. வங்கி கிளைகளில் மைக்ரோ ஏ டி எம் MICRO ATM வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் (ஏ இ பி எஸ்) பணப் பரிவர்த்தனை வசதி உள்ளது. ஆதார் எண்ணை பயன்படுத்தி அனைத்து வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் எடுக்கலாம் பணம் செலுத்தலாம் மற்றும் நமது வங்கி கணக்கிலிருந்து இதர வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி உள்ளது மேலும் டெபிட் கார்டு மூலமும் மைக்ரோ ஏடிஎம் மூலமும் பணம் பெறமுடியும்.

3. வங்கி மூலம் நடமாடும் ஏடிஎம் ATM வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

4. Mobile Banking (மொபைல் பேங்கின்) வசதி மூலம் 24 மணி நேரமும் நெப்ட் பணப் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும்

5. வைப்புத்தாரர் டெபாசிட் இன்சூரன்ஸ் கிரேடிட் கியாரண்டி கார்பரேசன் ( Deposit Insurance Credit Guarantee Corporation)மூலம் 5 லட்சம் வரை காப்பீடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

6. அனைத்து கிளைகளிலும் குறைந்த கட்டணத்தில் துரித பண பரிமாற்ற ( RTGS / NEFT) மாலை 5.00 மணி வரை

7. சேமிப்பு கணக்கிற்கான குறைந்தபட்சத் தொகை பராமரிக்க தேவையில்லை.

8. சமையல் எரிவாயு மானியம் பெறும் வசதி (DBT)

9. வங்கி வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான சேவைக்கும் மறைமுக கட்டணம் வசூலிப்பதில்லை

10. 5 நிமிடத்தில் நகைக்கடன் மாலை 4.00 மணி வரை

11. நகைக்கடன் 20.00 இலட்சம் வரை சாதாரண வட்டி 9.25% மட்டுமே

12. தங்கள் நகைகளுக்கு முழுப் பாதுகாப்பு மற்றும் காப்பீடு வசதி

13. நிரந்தர வைப்பு மற்றும் தொடர் வைப்புகளுக்கு கூடுதல் வட்டி



    வங்கியின் குறிக்கோள் :



Chairman


    Growth of the Bank - வங்கி தற்பொழுது 104 வது ஆண்டில் செயல்பாட்டில் உள்ளது





Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman Chairman


Chairman