புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- புதிய போர் மற்றும் நீர்மின் மோட்டார் கடன்
வ.எண் | கடன் களின் வகைகள் |
தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் |
தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு |
திருப்பி செலுத்தும் காலம் |
மான்ய விபரம் |
வட்டி விகிதம் வங்கி அளவில் |
வட்டி விகிதம் சங்க அளவில் |
---|---|---|---|---|---|---|---|
1 | புதிய போர் மற்றும் நீர்மின் மோட்டார் |
புதிய போர் மற்றும் மோட்டார் ஏழு ஏக்கர் நிலம்/ நீர் மின் மோட்டார்/ நில அடமானத்தின் பேரில் சிட்டா அடங்கல், FMB, நீர்வள சான்று மற்றூம் போதிய ஆவணங்கள். இதில் ஏதாவது ஒரு காரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் இருந்தால் போதுமானது. |
திட்ட அறிக்கை மற்றும் விலைப்பட்டியல் |
3 வருடம் |
இல்லை |
9.35% |
11.35% |