புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த கடன்கள் வழங்குவதற்கான வழிமுறைகள்
வ.எண் | கடன் களின் வகைகள் |
தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் |
தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு |
திருப்பி செலுத்தும் காலம் |
மான்ய விபரம் |
வட்டி விகிதம் வங்கி அளவில் |
---|---|---|---|---|---|---|
1 | பயிர் கடன் ( கே.சி.பி) (KCC ST Loan) |
நில உடமை ஆவணங்கள் சிட்டா மற்றும் அடங்கல் நகல் / கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று |
நபர் ஜாமின் பேரில் ரூ.100000/- 10 ஏக்கர் கரும்பு கடன் - அதற்கு மேல் அடமானமாக பெறலாம் |
ஆறுமாதம் முதல் 15 மாதம் வரை ( பயிரைப் பொறுத்து) |
பயிர்கடன் கெடு தேதிக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை |
5.20% - 7% |