Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த கடன்கள் வழங்குவதற்கான வழிமுறைகள்



வ.எண்

கடன் களின் வகைகள்

தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள்

தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு

திருப்பி செலுத்தும் காலம்

மான்ய விபரம்

வட்டி விகிதம் வங்கி அளவில்
சங்க அளவில்

1

விவசாய கூட்டு பொறுப்புக் குழு ( JLG)

சிறு மற்றும் குறு விவசாயி குறைந்தது 5 நபர்கள் உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு குழு அமைக்க வேண்டும்.

மேலும் குத்தகை சாகுபடி செய்பவர்கள் கோவில் நிலம் பயிர் செய்பவர்கள் கூட்டுப்பொறுப்பு குழு அமைத்து கடன் கோரலாம்.

குழு உறுப்பினர் பயிர் செய்துள்ள நிலத்தின் அளவுக்கு தகுந்தார் போல் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் வாங்க மத்திய கால கடன் கள் அலகு விலைக்குட்பட்டு

கடன் கோரும் காரியத்திற்கு தக்கவாறு)

வங்கி அளவில் 5.20%

உறுப்பினர்களுக்கு 7%