புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு கடன்
வ.எண் | கடன் களின் வகைகள் |
தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் |
தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு |
திருப்பி செலுத்தும் காலம் |
மான்ய விபரம் |
வட்டி விகிதம் வங்கி அளவில் |
வட்டி விகிதம் சங்க அளவில் |
---|---|---|---|---|---|---|---|
1 | வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு |
கிராம நிர்வாக அலுவலரின் சிட்டா அடங்கல் ஆஸ்தி பொறுப்பு ஸ்டேட்மென்ட் |
வெள்ளாடு ரூ 50000 - 1 யூனிட் செம்மறி ஆடு ரூ 50000 - 1 யூனிட் |
3 வருட சம தவணை |
SC-ST உறுப்பினர்களுக்கு 33.33% உண்டு. மற்றவர்களுக்கு 25% மான்யம் (பின் மான்யம்) தற்போது இல்லை |
9.35% |
11.35% |