புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- தானிய ஈட்டு கடன்
வ.எண் | கடன் களின் வகைகள் |
தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் |
தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு |
திருப்பி செலுத்தும் காலம் |
மான்ய விபரம் |
வட்டி விகிதம் வங்கி அளவில் |
வட்டி விகிதம் சங்க அளவில் |
---|---|---|---|---|---|---|---|
1 | தானிய ஈட்டு கடன் |
தானிய மூட்டைகள் |
முன் கடன் பைசல் செய்ய ரூ3,00,000/- ரொக்கமாக ரூ3,00,000/- |
1 வருடம் |
இல்லை |
9.35% |
11.35% |