Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    கோழிப்பண்ணை கடன்



வ.எண்

கடன் களின் வகைகள்

தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள்

தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு

திருப்பி செலுத்தும் காலம்

மான்ய விபரம்

வட்டி விகிதம் வங்கி அளவில்

வட்டி விகிதம் சங்க அளவில்

1

கோழிப்பண்ணை

நில அடமானம்

கால்நடை பராமரிப்புத் துறை நிர்ணயிக்கும் கடன் அளவு

5 ஆண்டுகள்

நபார்டுவங்கி 25% ( பின் பயன் மான்யம்) தற்போது இல்லை. மாநில அரசு 25% முன் மான்யம்)

9.35%

11.35%