Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    வீட்டு வசதிக் கடன் - CHECK LIST HOUSING LOAN



Amount கடன் தொகை

Rate of Interest வட்டி விகிதம்

Duration திரும்ப செலுத்தும் காலம்

30 Lacs

10%

180 Months





    வீடு வசதிக் கடன் வழங்க கிளை மேலாளர் பரிசீலித்து கோப்புடன் இணைத்து அனுப்ப வேண்டிய ஆவணங்கள்



வரிசை எண்

விபரம்

1

வீட்டுவசதிக் கடன் விண்ணப்பம்

2

மனுதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய சான்று ( ஆதார் அட்டை)

3

மனுதாரர்கள் வருமானச்சான்று ( தொழில் விபரம் குறிப்பிட்டு) வருமானவரி படிகம் Form 16A மற்றும் இதர சான்றுகள்

4

அசல் ஆவணம்

5

மூல அசல் / நகல் ஆவணம் வில்லங்கச்சான்றில் பதிவு உள்ளது இணைக்கப்பட வேண்டும்.

6

வில்லங்கச்சான்று (முப்பது முழு வருடம்) (அசல் மற்றும் மூல ஆவணங்களில் உள்ள பதிவுகள் இருக்க வேண்டும்).

7

கட்டிடம் கட்ட அனுமதி மற்றும் வரைப்பட அங்கீகாரம் 2 செட் ( அசல் ஆவணத்தில் உள்ள புதிய ரீ.ச.எண் பழைய க.ச.எண் குறிப்பிட்டு பெறப்பட்டு இருக்க வேண்டும்.

8

கட்டிடம் கட்ட திட்ட மதிப்பீடு ( Chartered Engineer இடம் பெறப்பட்டது) (சரியான ரீ.ச.எண் பழைய க.ச.எண் குறிப்பிட்டு தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் எனக்குறிப்பிட்டு மதிப்பீடு தனித்தனியே பெறப்படவேண்டும்)

9

பட்டா 10(1) சிட்டா(அ.பதிவேடு)(வருவாய் வட்டாச்சியரிடம் பெறப்பட்டது) நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்டதற்கு நகர அளவை சிட்டா நகல் டவுன் சர்வே ரிஜிஸ்டர் நகல் நகராட்சியில் பெறப்பட்டது.

10

புலப்பட நகல் FMB (VAO விடம் பெறப்பட்டது) (நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்டதற்கு நகர அளவை புலப்பட நகல் டவுன் சர்வே FMB) நகராட்சியில் பெறப்பட்டது.

11

வீடு கட்டும் இடம் மனுதாரருக்கு பாத்தியப்பட்டு அனுபவத்தில் உள்ளது என பெறப்பட்டது (VAO விடம் பெறப்பட்டது

12

அரசு வழிகாட்டி மதிப்பு ( சார்பதிவாளர் அலுவலகத்தில் பெறப்பட்டது)

13

மனை ரசீது EB ரசீது