Pudukkottai District Central Cooperative Bank Ltd.,




    புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவுவங்கி கடன் மற்றும் வட்டி விகிதங்கள்





    Effect from 01.01.2023 Onwards


S.No வரிசை எண்
Type of Loan கடன் வகைகள்
வட்டி விகிதம்
கடன் பெறும் காரியம்
அதிகப்பட்ச தொகை

1

கேசிசி பயிர்க்கடன் கள்

7.00

குறிப்பிட்ட தவணை காலத்தில் தவணை தவறாமல் முறையாக திருப்பிச்செலுத்துபவர்களுக்கு அரசே வட்டியினை செலுத்தும்

3 இலட்சம்

2

கேசிசி கால்நடை பராமரிப்பு மூலதனக்கடன்

7.00

கால்நடை வளர்ப்பிற்கான பராமரிக்கும் செலவு தவணைகள் முறையாக செலுத்துபவர்களுக்கு அரசே வட்டியினை செலுத்தும்

2 இலட்சம்

3

மத்திய காலக்கடன்

9.35

பைப்லைன், மோட்டார், டிராக்டர் வாங்குதல், ஆடு, மாடு வளர்த்தல்

10 இலட்சம்

4

மகளிர் சுய உதவிக்குழுக் கடன்

11.75

பொருளாதார மேம்பாட்டு கடன் கள் ( குழு)

20 இலட்சம்

5

சிறு வணிகக்கடன்

10.50

பெட்டிக்கடை, பூக்கடை, காய்கறி, பழவியாபாரம்

50000 ( ஐம்பதாயிரம்)

6

மகளிர் தொழில் முனைவோருக்கான கடன்

11.00

மகளிர் தொழில் முனைவோருக்கான தொழில் மேம்படுத்த

10 இலட்சம்

7

மாற்றுத்திறனாளிக் கடன் ( ஆண்கள்)

5.00

சிறு வியாபாரம், பெட்டிக்கடை, தையல் தொழில், பால் மாடு வாங்குதல்( தவணி தவறாமல் முறையாக செலுத்துபவர்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி திரும்ப வழங்கப்படும்)

50 இலட்சம்

8

மாற்றுத்திறனாளிக்கடன் ( பெண்கள்)

4.00

சிறு வியாபாரம், பெட்டிக்கடை, தையல் தொழில், பால் மாடு வாங்குதல்( தவணி தவறாமல் முறையாக செலுத்துபவர்களுக்கு வசூலிக்கப்படும் வட்டி திரும்ப வழங்கப்படும்)

50 இலட்சம்

9

விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன்

5.00

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான தொழில் கடன்

25 ஆயிரம் ( 25,000)

10

மாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன்

10.50

அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கான கடன்

12 இலட்சம்

11

தனிநபர் சம்பளக் கடன்

11.50

அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான கடன்

7 இலட்சம்

12

பண்ணை சாரா கடன்

11.00

விவசாயமற்ற தொழில்களுக்கான கடன்

10 இலட்சம்

13

டாம்கோ தனிநபர் கடன்

6.00

சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு தொழில் கடன்

20 இலட்சம்

14

டாம்கோ குழுக்கடன்

7.00

குழுவாக செயல்படும் சிறுபான்மையினருக்கான மேம்பாட்டு தொழில் கடன்

20 இலட்சம்

15

டாப்செட்கோ தனிநபர் கடன்

6.00

பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டு தொழில் கடன்

15 இலட்சம்

16

டாப்செட்கோ குழு கடன்

4.00

குழுவாக செயல்படும் பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டு தொழில் கடன்

15 இலட்சம்

17

டாப்செட்கோ நீர்பாசனக் கடன்
( சங்கத்திற்கு)
(உறுப்பினர்களுக்கு)

9.35
11.60

நீர்பாசனக் கடன் பைப்லைன், மோட்டார் இலவச மின் இணைப்பு

1 இலட்சம்

18

தாட்கோ கடன்
( சங்கத்திற்கு)
( உறுப்பினர்களுக்கு)

10.00
12.00

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு தொழில் கடன்

10 இலட்சம்

19

சிறு குறு நடுத்தர தொழில் கடன்

11.00

சிறு குறு நடுத்தர தொழில்களுக்கான மேம்பாட்டு கடன்

10 இலட்சம்

20

நகைக் கடன்

10.00

குடும்பச்செலவு

20 இலட்சம்

21

வீட்டு அடமானக்கடன்

10.50

வீட்டு அடமானக்கடன் ( வியாபார அபிவிருத்தி, வீடு புதுப்பித்தல், திருமணம், முன் கடன் தீர்ப்பதற்கு, மருத்துவ செலவு, மேற்படிப்பு)

20 இலட்சம்

22

வீடு கட்டும் கடன்

9.00

வீடு கட்டுதல்

75 இலட்சம்

23

தானிய அடமானக்கடன்

9.00

தானிய அடமானம் ( சங்கத்தில்)

3 இலட்சம்

24

கல்விக் கடன்

10.00

கல்விக் கடன்

25

வீட்டு அடிமனை (பிளாட்) வாங்க கடன்

9.25

வீட்டு அடிமனை (பிளாட்) வாங்க கடன்