புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- நகைக் கடன் பேரில் பயிர் கடன் ( விவசாய - நகை கடன்)
வ.எண் | கடன் களின் வகைகள் |
தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் |
தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு |
திருப்பி செலுத்தும் காலம் |
மான்ய விபரம் |
வட்டி விகிதம் வங்கி அளவில் |
---|---|---|---|---|---|---|
1 | நகை கடன் பேரில் பயிர்கடன் ( விவசாய நகைக்கடன்) |
1. நில உடமை ஆவணங்கள் / சிட்டா மற்றும் அடங்கல் நகல் / கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று 2. ஒரு விவசாயிக்கு சொந்தமான பயிர்கடன் பெற்ற நிலத்திற்கு மீண்டும் இத்திட்டத்தில் கடன் பெற இயலாது |
ரூ3,00,000/- (நில உடமைக்கு தக்கவாறு) தனிநபர் உச்ச கடன் அளவுக்கு சாதாரண பயிர்கடன் + விவசாய நகை கடன் இரண்டும் சேர்த்து கணக்கிடப்படும். |
சாகுபடி செய்யும் பயிருக்கு தக்கவாறு மாறுபடும் |
பயிர்கடன் கெடு தேதிக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை |
வங்கி அளவில் 5.20% |
- நகைக் கடனுக்கான வட்டி விகிதம்
வ.எண் | கடன் களின் வகைகள் |
கடன் தொகை |
வட்டி விகிதம் |
---|---|---|---|
1 | Bullet Jewel loan |
Upto 2.00 lakhs |
10.00% |
2 | Non Bullet Jewel loan |
Above 2.00 lakhs |
10.50% |