Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    கறவை மாடு இரண்டு. மாடு ஒன்றுக்கு ரூ35,000/- வீதம் கடன்



வ.எண்

கடன் களின் வகைகள்

தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள்

தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு

திருப்பி செலுத்தும் காலம்

மான்ய விபரம்

வட்டி விகிதம் வங்கி அளவில்

வட்டி விகிதம் சங்க அளவில்

1

கறவை மாடு இரண்டு. மாடு ஒன்றுக்கு ரூ35,000/- வீதம்
முக்கூட்டு ஒப்பந்தம்

சொந்தமான வீடு மற்றும் 1/2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். வாங்கும் கடனை போல் இரண்டு மடங்கு சொத்து உடையவராக இருக்க வேண்டும். கறவை மாட்டின் பாலினை கொள்முதல் செய்ய பால் சங்க தீர்மானம் வேண்டும்.

நபர் ஜாமீன் பேரில் ரூ.1,00,000/-

36 மாத சம தவணைகள்

SC-ST உறுப்பினர்களுக்கு 33.33% உண்டு.மற்றவர்களுக்கு 25% மான்யம் (பின் பயன் மான்யம்) தற்போது இல்லை

9.35%

11.35%