புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- கதிர் அடிக்கு இயந்திரம் கடன்
வ.எண் | கடன் களின் வகைகள் |
தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் |
தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு |
திருப்பி செலுத்தும் காலம் |
மான்ய விபரம் |
வட்டி விகிதம் வங்கி அளவில் |
வட்டி விகிதம் சங்க அளவில் |
---|---|---|---|---|---|---|---|
1 | கதிர் அடிக்கு இயந்திரம் |
4 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் |
கொட்டேஷன் மதிப்பு 85% கடன் அனுமதிக்கப்படும் |
3 வருடம் |
வேளாண்மை துறையினர் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மான்யம் உண்டு (பின் பயன் மான்யம்) |
9.35% |
11.35% |