Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    வீடு அடமானக் கடன் - CHECK LIST HOUSING LOAN



Amount கடன் தொகை

Rate of Interest வட்டி விகிதம்

Duration திரும்ப செலுத்தும் காலம்

20 Lacs

11%

60 months





    வீடு அடமானக் கடன் வழங்க கிளை மேலாளர் பரிசீலித்து கோப்புடன் இணைத்து அனுப்ப வேண்டிய ஆவணங்கள்



வரிசை எண்

விபரம்

1

வீட்டின் புகைப்படம்

2

மனுதாரர் புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று ( ஆதார் அட்டை நகல்)

3

மனுதாரர்கள் வருமானச்சான்று ( தொழில் விபரம் குறிப்பிட்டு) வருமானவரி படிகம் Form 16A மற்றும் இதர சான்றுகள்

4

வீட்டு வரி ரசீது

5

அசல் பத்திரம்

6

மூலப்பத்திரம்.

7

சொத்துப்பூர்வீகமாய் இருந்தால் தார் வேண்டிய ஆவணங்கள் சிட்டா நடப்பு பசலி அடங்கல்

அ. பதிவேடு நகல்

ஆ. நில அளவை பேரேட்டு நகல்

8

பட்டா அங்கீகாரம் வீட்டின் வரைப்படம்

9

கிராம நிர்வாக அலுவலர் சொத்துப்பற்றிய சான்று

10

வில்லங்க சான்று கிரய சொத்தாகயிருந்தால் 15 ஆண்டுகள்

11

பூர்வீக சொத்தாய் இருந்தால் - 31 ஆண்டுகள்

12

குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய பட்டியல் (கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றது)

13

பொறியாளர் மதிப்பீடு சான்று

14

வருமான சான்று சம்பளச் சான்று ( Form 16a), இதர வருமானம் பற்றிய பட்டயக் கணக்கர் சான்று

15

சார்பதிவாளர் அலுவலக வழிகாட்டி மதிப்பு சான்று

16

விண்ணப்பதாரரின் வருமானம் கடனை திருப்பிச் செலுத்தும் சக்தி சம்மந்தமாக மேலாளர் நேரில் சென்று விசாரணை செய்து தன்னுடைய சுய மதிப்பீட்டு அறிக்கை.