புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- நீர் பாசனம் கடன்
வ.எண் | கடன் களின் வகைகள் |
தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் |
தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு |
திருப்பி செலுத்தும் காலம் |
மான்ய விபரம் |
வட்டி விகிதம் வங்கி அளவில் |
வட்டி விகிதம் சங்க அளவில் |
---|---|---|---|---|---|---|---|
1 | நீர் பாசனம் |
சிட்டா அடங்கல் FMB சொத்து மதிப்பு சான்று தோட்டக்கலை துறை பரிந்திரை கடிதம் (மான்யத்துடன்) மான்ய கடன் 50% |
ரூ.1,00,000 (நபர் ஜாமீன் பேரில்) அதற்கு மேல் அடமானம் மூல ஆவண ஒப்படைப்பு முறையில் ரூ1,00,000 க்கு மேல் |
3 வருட கெடு |
பிற்படுத்தப் பட்டோருக்கு மட்டும் 50% (பின் பயன் மான்யம்) |
9.35% |
11.35% |