Pudukkottai District Central Cooperative Bank Ltd.,


    மாற்றுத் திறனாளி கடன்



Amount கடன் தொகை

Rate of Interest வட்டி விகிதம்

Duration திரும்ப செலுத்தும் காலம்

ரூ.25,00/-ம் வரை 1 நபர் ஜாமீன்
ரூ50,000/-ம் வரை இரு நபர் ஜாமீன்.
ரூ.50,000/- க்கு மேல் சொத்து இருமடங்கு அடமானம்.

5%

36





    மாற்றுத் திறனாளி கடன் மனுவில் இணைக்கப்பட வேண்டியவை



வரிசை எண்

விபரம்

1

புகைப்படத்துடன் கூடிய கடன் விண்ணப்பம், கிளை மேலாளர் / செயலாளர் மேலொப்பத்துடன்

2

ஊனத்திற்கான சான்று ( 40% குறையாமல்)

3

கடன் தாரர் ID Address Proof மேலாளர் / செயலாளர் மேலொப்பத்துடன்

4

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (2) ஊனத்தின் தன்மை MR ஆக இருந்தால் பாதுகாவலர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (2).மாற்று திறனாளி சான்று. தொழில் செய்யும் தொடர்புக்கான புகைப்படம்.

5

தொழிலுக்கான விலைப்புள்ளி (தேதியுடன்)

6

ஊனம் தெரியும் வண்ணம் போஸ்ட் கார்ட் சைஸ் புகைப்படம் (1)

7

தொழிலுக்கான திட்ட அறிக்கை மற்றும் தொழிலுக்கான சான்று

8

வருமான சான்று

9

ஜாமீன் தாரர் ID Proof

10

ஜாமீன் தாரர் சம்மத கடிதம் புகைப்படத்துடன்

11

வீட்டுவரி ரசீது, தொழில் ரசீது / கடை வாடகை ஒப்பந்த பத்திரம்

12

கிளை மேலாளர் பரிந்துரை கடிதம்

13

சங்க தீர்மானம் ( சங்கங்களுக்கு மட்டும்)

14

சங்க செயலாளர், சரக மேற்பார்வையாளர், கள மேலாளர் சான்று.