புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- டயர் வண்டி மற்றும் வண்டி மாடு கடன்
வ.எண் | கடன் களின் வகைகள் |
தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் |
தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு |
திருப்பி செலுத்தும் காலம் |
மான்ய விபரம் |
வட்டி விகிதம் வங்கி அளவில் |
வட்டி விகிதம் சங்க அளவில் |
---|---|---|---|---|---|---|---|
1 | டயர் வண்டி மற்றும் வண்டி மாடு |
1 ஏக்கர் நிலம், சிட்டா அடங்கல் கிராம நிர்வாக அலுவலரிடம் |
அடமான கடன் டயர் வண்டி ரூ20,000 வண்டிமாடு ரூ 80000 ஒரு மாடு ரூ40000 கூடுதல் ரூ 140000 |
3 வருட சம தவணை |
இல்லை |
9.35% |
11.35% |