புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- மகளிர் தொழில் முனைவோர் கடன்
கடன் வகை | கடன் வழங்கத் தேவையான ஆவணங்கள் | அதிக பட்ச கடனளவு ரூ | வட்டி விகிதம் | தவணை காலம் | |
---|---|---|---|---|---|
மகளிர் சிறு வணிக கடன் (சிறு வணிகம் செய்யும் மகளிருக்கு வழங்கப்படுகிறது) | 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2. குடும்ப அட்டை நகல் 3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC) 4.ஆதார் அடையாள அட்டை |
||||
மகளிர் தொழில் முனைவோர் கடன்(சிறு தொழில் பிரிவில் அடங்கும் அனைத்து தொழில்கள், மற்றும் சேவைகள் படித்த வேலையில்லாத மகளிருக்கு வழங்கப்படுகிறது) | 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2. குடும்ப அட்டை நகல் 3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC) 4.ஆதார் அடையாள அட்டை 5. விலைப்புள்ளி 6. பொறியாளர் சான்று 7. வரைப்படம் 8. வீட்டு வரி ரசீது 9. சொத்து தொடர்பான ஆவணங்கள் |