புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லிட்
- மகளிர் சுய உதவிக்குழு கடன்
கடன் வகை | கடன் வழங்கத் தேவையான ஆவணங்கள் | அதிக பட்ச கடனளவு ரூ | வட்டி விகிதம் | தவணை காலம் | |
---|---|---|---|---|---|
சிறு வணிக கடன் (சிறு வணிகம் செய்யும் ஆடவர் மற்றும் மகளிருக்கு வழங்கப்படுகிறது) P T L | 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2. குடும்ப அட்டை நகல் 3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC) 4. ஆதார் அடையாள அட்டை | ||||
சுய உதவிக் குழுக் கடன் ( பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ஒன்று சேர்த்து அமைத்திடும் குழுக்கள்)( 12 முதல் 20 வரை ) | 1. குழு தீர்மானம் 2. குழுவின் வரவு செலவு படிவம் 3. குழு உறுப்பினர்களின் புகைப்படம் 4. பகரான் செயலுரிமை ஆவணம் |